காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை:  மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதன்படி, நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி … Continue reading காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி காமிராக்கள் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…