பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் தமிழ்நாடு அரசு! ரூ.1 லட்சம் மானியத்துடன் Pink Auto விற்கு விண்ணப்பிக்கலாம்…

சென்னை: பெண்களின் நலனின் அக்கறை கொண்டுள்ள முதலமைச்ச்ர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது பெண்கள் சுய முன்னேற்றம் அடையும் வகையில், மானியத்துடன் கூடிய  பிங்க்  ஆட்டோ வழங்க முன்வந்துள்ளது.  இதற்கு விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. திமுக அரசு மாணவர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் … Continue reading பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் தமிழ்நாடு அரசு! ரூ.1 லட்சம் மானியத்துடன் Pink Auto விற்கு விண்ணப்பிக்கலாம்…