சென்னை; பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அரசுக்கு ரூ 165 கோடி இழப்பு ஏற்படுத்த நடந்த பத்திரப்பதிவு துறை மோசடி ஊழல் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னையில் அமையவுள்ள 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த … Continue reading பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு! அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed