ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து! சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர், அதற்கு அடிமையாகி, பணத்தை தொலைத்து, அதன் காரணமாக பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை நாடினர். இதையடுத்து, பல மாநிலங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்தன. இதையடுத்தும் ததிழகஅரசும்ஆன்லைன் ரம்பி விளையாட்டை தடை செய்து கடந்த 2020ம் ஆண்டு அவசர சட்டத்தை கொண்டு … Continue reading ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து! சென்னை உயர் நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed