3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்துக்கு “பள்ளியின் அலட்சியப்போக்கே காரணம்”  என்று குற்றம் சாட்டியுள்ள தனியார் பள்ளி இயக்குநரகம். அதுகுறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், பேருந்துகளில், டிரைவர் மற்றும் கிளினர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் … Continue reading 3மாணவர்களை பலிகொண்ட பள்ளி பேருந்து ரயில் மோதல் விபத்து! பள்ளி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ்…