அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?

சென்னை: அதானி மீதான சர்ச்சைகள், மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு  ஸ்மார்ட் மீட்டர்  வாங்க இருந்த அதானி நிறுவனத்துடனான டெண்டரை  ரத்து செய்தது. இதனால்,  தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு, இந்த ஒரு டெண்டர்  ரத்து செய்யப்பட்டதால்,  மேலும், மொத்தம் 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக … Continue reading அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?