கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்,  1லட்சம்  கான்கிரீட் வீடுகள் கட்டும் வகையில் ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 360 சதுர அடி பரப்பளவில் ஒரு வீடு கட்ட  தமிழக அரசு  ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சிமெண்ட் வீடு இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெற தகுதியுடையவர்கள். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  1 இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் … Continue reading கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு