இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வட்டி செலுத்துகிறது! அன்புமணி ராமதாஸ் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த  மின்சார வாரியம் என்றும்,  வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலுத்துகிறது  என்று கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும்  என வலியுறுத்திஉள்ளார். இதுதொடர்பாக  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ம் ஆண்டு வரை ரூ.1.62 … Continue reading இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வட்டி செலுத்துகிறது! அன்புமணி ராமதாஸ் தகவல்