தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக  நீதிமன்ற வளாகத்தில் முழக்க மிட்ட சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். பிரபல யுடியூபர்  சவுக்கு சங்கர் ஏற்கனவே, கள்ளக்குறிச்சியில் திமுகவினர் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல், சவுக்கு சங்கரை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது. … Continue reading தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்