தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்து உள்ளார். அது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என அரசாணையில் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும்,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு … Continue reading தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்