10ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தலைமையில் 20 – வது அமைச்சரவைக் கூட்டம்  நேற்று மாலை (ஏப்ரல் 17ந்தேதி) நடைபெற்றது.   சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்   மாலை 6.30 மணிக்கு  தொடங்கி  30 … Continue reading 10ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!