தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2025-26 குறித்து  முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் சிலர் வரவேற்பு தெரிவித்தும், சிலர் பட்ஜெட்டை விமர்சித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்ததி தொடங்கியது.  இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் … Continue reading தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…