பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் இந்திய கொடி ஏந்திச்செல்வார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்து உள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்2020 போட்டி இந்த ஆண்டு அக்டோபரில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  அக்டோபரில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சுமார் 200 பேர் கொண்ட வீரர்கள் குழு டோக்கியோ செல்ல … Continue reading பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!