மார்ச் 2வது வாரத்தில் வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி….!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகை தந்து,தேர்தல் குறித்து ஆய்வு நடத்தியதுடன், தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், அடுத்த வாரம் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தமிழக சட்டமன்றத்தின்  பதவிக்காலம் … Continue reading மார்ச் 2வது வாரத்தில் வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி….!