மத்திய அரசின் திட்டங்களை, தமிழகஅரசு டப்பிங் செய்து ஏமாற்றுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:  மத்திய அரசின் திட்டங்களை, தமிழ்கஅரசு டப்பிங் செய்து  மக்களை ஏமாற்றுகிறது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை  குற்றச்சாட்டடி உள்ளார். அத்துடன் எந்தெந்த மத்தியஅரசின்  திட்டங்களை தமிழக அரசு டப்பிங் செய்துள்ளது என்ற விவரங்களையும் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று (பிப் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக, மத்திய பாஜக அரசின் திட்டங்களை … Continue reading மத்திய அரசின் திட்டங்களை, தமிழகஅரசு டப்பிங் செய்து ஏமாற்றுகிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு