பிரதமர் 6ந்தேதி தொடங்கி வைக்கும் தாம்பரம் – ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை வெளியீடு….

சென்னை:  பிரதமர் மோடியால்  வரும் 6ந்தேதி  தொடங்கி வைக்கப்படும்,  தாம்பரம் – ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. தாம்பரம் – ராமேசுவரம் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில்,ரூ. 550 கோடியில்  புதிய பாம்பன்  ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலத்தை வருகிற 6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.  அத்துடன் தாம்பரம் … Continue reading பிரதமர் 6ந்தேதி தொடங்கி வைக்கும் தாம்பரம் – ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை வெளியீடு….