மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 17ம் தேதி முதல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்றும், ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தாவில் டி20...
சௌதாம்ப்டன்:
மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின்...
எட்க்பாஸ்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 22 வருடத்துக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் வென்று நியூசிலாந்து அணி சாதித்துள்ளது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
ஆக்லாந்து:
உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது.
இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்தது முழக்கங்களை எழுப்பி 2021-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டை அந்நாட்டு மக்கள் வானவெடிகளை வெடித்தும், ஒருவருக்கு...
நியூசிலந்து:
நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர் 19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல்...
நியூசிலாந்து:
நியூசிலாந்தில் ஒருவர் 8,150 நியூசிலாந்து டாலர்கள் கொடுத்து ஒரே ஒரு செடியை மட்டும் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது 4,00,690 ரூபாய் ஆகும்.
இது மினிமா அல்லது வெரிகேட் மினிமா என்று அழைக்கப்படும் மிகவும்...
வெலிங்டன்:
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியிருந்தது.
கிஸ்போர்னுக்கு வடகிழக்கில் 710 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவான நிலநடுக்கம் ,...
க்ரைஸ்ட்சர்ச்:
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி...