- Advertisement -spot_img

TAG

Yuvan Shankar Raja

மாநாடு வெற்றிவிழாவில் சிம்பு குறித்து எஸ்.ஏ.சி. சர்ச்சை பேச்சு… சிம்பு ரசிகர்கள் அதிருப்தி…

சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'மாநாடு'. மாநாடு திரைப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சமீபகாலத்தில் வெளியான படங்களில் ரிப்பீட் ஆடியன்ஸை கொண்டு...

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீஸர் – மதங்களை விட மனித மத்துவத்தை உணர்த்துகிறது

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் காயத்திரி, குரு சோமசுந்தரம்...

ஏ.கே.-வின் ‘வலிமை’ 2 வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தன்னை இனி அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே குறிப்பிடவேண்டும் என்றும் யாரும் தல என்று...

இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி ஷர்ட்டை கழற்றிவிடுவார்கள்.. காமெடி நடிகை செய்யும் காமெடி

கோலிவுட்டில் எல்லோ ருக்கும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண் டிருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் டெல்லி விமான நிலையத் தில் இந்தி தெரியாது என்பதால் அவமானப்படுத் தப்பட்டதாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து...

’நான் தமிழ் பேசும் இந்தியன்’ யுவன் சங்கர் ராஜா..

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும், நடிகர் மெட்ரோ சிரிஷும் டிஷர்ட் அணிந்து நின்று பேசிக் கொண்டி ருக்கிறார்கள். அந்த படம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. டிஷர்ட் சூப்பராக இருப்பதற்காக இப்படி...

சந்தானம் நடிக்கும் டைம்மிஷின் கதையின் டிரெய்லர் ரிலீஸ்..

நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. டைம் மிஷினில் கடந்த காலம் எதிர்காலத்துக்கு சந்தானம் பயணிப்பதுபோன்ற இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத் தில் சந்தானம் நடிக்கும்...

‘ஜன கன மன’ படத்தில் இணையும் யுவன்சங்கர் ராஜா…!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அகமது இயக்கி வரும் இந்த...

நலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும்! கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர்களுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று மாலை வழங்கப்பட்டது. கடநத 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது...

என் கனவை நினைவாக்கினார் யுவன் ஷங்கர் ராஜா ; ப்ரித்வீ

டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸில் (தேசிய) முதல் ரன்னர்-அப் ஆக வெளிவந்த சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 11 வின்னரான ப்ரித்வீ, அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறார் . 'நேர்கொண்ட பார்வை' படத்தில்...

யங் மேஸ்ட்ரோ யுவனுடன் பா.விஜய் சந்திப்பு …!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வருகிற ஆகஸ்ட்...

Latest news

- Advertisement -spot_img