தஞ்சை
தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரியைக் கிறித்துவர் என பாஜக தலைவர் எச் ராஜா கூறும் பொய்த்தகவல் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். ...
டில்லி
தவறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு சில நாடுகளில் இருந்து தங்கள் எதிரி...
சென்னை
டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஆபாச பதிவு இட்ட பாஜக பிரமுகர் கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிவிட்டரில் பாஜக பிரமுகரான கல்யாணராமன் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு...
பெங்களூரு
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடலில் அறிவிக்கப்பட்டதால் கன்னடர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. பலருடைய கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ளக் கூகுள்...
டில்லி
கொரோனா தடுப்பூசிகள் விலை உலக அளவில் இந்தியாவில் மிகவும் மலிவு என இந்தியா டுடே ஊடகம் தவறான தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. ...
பாட்னா
பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல். ஆனால் பீகார் முதல்வருக்கு ஒரு வயது ஆக ஒவ்வொரு...
சென்னை
பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத் தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்...
பா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்..
’’ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ‘’ என்று பிடிவாதம் பிடிப்பது அரசியல் வாதிகளுக்கு அழகு.
அதில் இருந்து மாறுபட்டு, தான் கூறிய பிழையான கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்,அமைச்சர்...
வாஷிங்டன்
கொரோனா குறித்த விவரங்களைத் தெரிவிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தியதற்கு பில் கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்...
தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்.. தப்பி ஓடிய கொரோனா நோயாளி..
மருத்துவமனை ஊழியர் செய்த தவற்றால், கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்கு...