- Advertisement -spot_img

TAG

Writes

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப் பெரியாறு அணையால் வெள்ள அபாயம் இருப்பதாக வதந்திகள்...

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

சென்னை: ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். பழங்குடியின மக்களின் உரிமைகளுக்குப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்டேன்...

கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளைக் காப்போம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விவசாயிகளையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் "கண்ணை இமை...

தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம்;12 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தினர் மற்றும் சிறு கடனாளர்கள் கடன்களைத் திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்தக்கோரி...

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்...

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர்...

நீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத போலீசாரை கண்டித்ததற்காக நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்க்கு...

அந்த நேரத்தில் நான்!: தனது "நெஞ்சுவலி கணத்தை" எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன்!

நெட்டிசன்: பிரபல கவிஞரும் தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்யபுத்திரனை நேற்று  இரவு கடும் நெஞ்சுவலி தாக்கியது. சிகிச்சைப்பிறகு இப்போது இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும் அவர், அந்த "நெஞ்சு வலி கணம்" பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அந்த...

Latest news

- Advertisement -spot_img