Tag: world

அமெரிக்க உளவு செயற்கைக்கோள் ராக்கெட் வெடித்து சிதறியது

வாஷிங்டன்: உளவு செயற்கைகோளுடன் அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ராக்கெட் ஏவிய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. அமெரிக்க புலனாய்வு துறையான என்.ஆர்.ஓ., ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்…

ஐம்பது பேரைக் கொன்ற உமர் மாட்டீன்: மத வெறியனா, மன நோயாளியா?

மயாமி: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற நபர், மன நோயாளியா, மதவெறியனா என்ற சரச்சை எழுந்துள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லான்டோ…

பிரபல குத்துசண்டை வீரர்  முகமது அலி  இறுதி நிகழ்ச்சி: ஒபாமா உட்பட பலர்  நெகிழ்ச்சியான அஞ்சலி

பிரபல குத்துசண்டை வீரர் முகமது அலியின் இறுதி நிகழச்சி அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில்இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. பல்வேறு மதங்களைச்…

மத்தளமாய் இடி வாங்கும்  டொனால்ட் “ட்ரம்”ப்!

வாஷிங்டன் (யு.எஸ்): “உரலுக்கு ஒரு பக்கம் இடி… மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்று நம் ஊரில் பழமொழி சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, குடியரசு…

அமெரிக்கா:  அதிபர் – துணை அதிபர் பதவிகளுக்கு பெண்களே போட்டி?

வாஷிங்டன்: அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலரிதான் என்று ஒபாமா பாராட்டியுள்ளார். மேலும் , ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி,  74 முறை கைதட்டல் பெற்றது எப்படி?

ரவுண்ட்ஸ்பாய்: அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை மிக உணர்ச்சிகரமாக இருந்தது என்றும், அந்த உரையால் சிலிர்த்துப்போன அமெரிக்க எம்.பிக்கள் 74…

“பெண்களால் எதையும் சாதிக்க முடியும்!” அமெரிக்காவின் முதல் பெண் ஹிலாரி

லாஸ் ஏஞ்சலஸ்: வர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன் (வயது 68) போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம், 240…

அமெரிக்க அழகியாக ராணுவ வீராங்கனை  தேர்வு

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான, “மிஸ் அமெரிக்கா” வாக ராணுவ வீராங்கனை தேஷானா பார்பர் தேர்ந்தெடுக்கப்பட்டார். “மிஸ் அமெரிக்கா” அழகிப்போட்டி நேற்றுமுன்தினம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.…

முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இயற்கை எய்திய பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு…

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதியில்,, சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்கா சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவு…