- Advertisement -spot_img

TAG

world corona impact

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான்  கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி...

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு 'ஒமிக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும்...

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ், 10 பிறழ்வுகளைக்...

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து  மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை  மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து...

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும்...

B.1.1.529: இஸ்ரேலில் புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் முதல் பாதிப்பு பதிவானது…

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 என்ற வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே...

22/11/2021 உலக அளவில் கொரோனா பாதிப்பு 26 கோடியை நெருங்குகிறது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.78 கோடியாக உயர்ந்து 26 கோடியை நெருங்குகிறது. அதுபோல உயிரிழப்பும் 52 லட்சத்தை நெருங்குகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய...

13/11/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது…

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 25.31 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்...

30/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 24.67 கோடியாகவும் உயிரிழப்பு 50லட்சத்தையும் கடந்தது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.67 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 50லட்சத்தை கடந்துள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகள்...

27/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியையும் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன்  உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ...

Latest news

- Advertisement -spot_img