புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான்...
சென்னை:
மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக...
சென்னை
வரும் 28 ஆம் தேதி அன்று ரெஷன் கடைகள் இயக்கும் என தமிழ்க அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது.
ஆனால் இந்த மாதம் 28 ஆம் தேதி...
ரேபரேலி:
சாமானிய மக்களுக்கு சேவை செய்வதை பாஜக மறந்துவிட்டதாகவும், பெரிய வணிகர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார்.
ரேபரேலியின் ஜகத்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய...
சென்னை:
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து...
குஜராத்:
ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஒமைக்ரான் பரவலுக்கு...
சென்னை:
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில்...
புதுடெல்லி:
வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்கு காங்கிரஸ்...
சென்னை:
நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார்.
இதற்காகச் சாலைகளில்...
புதுடெல்லி:
சோனியா காந்தியின் சுமையைக் குறைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருகிறது.
வட இந்திய முன்னாள் முதல்வர் ஒருவர் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப் பரிசீலிக்கப்படுவதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியில்...