- Advertisement -spot_img

TAG

work

பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நாகை:  நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர் கோயிலில் பராமரிப்பு பணிக்காகப் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகளின்...

அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்:  அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை...

கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவக்கம் 

சென்னை:  கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  வழிகாட்டுதலின்படி, சென்னை அருள்மிகு கபாலீசுவரர்...

சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, மாநகராட்சிக்கு...

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி : மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை தொகுதி பாஜக சார்பில் செயற்குழு கூட்டம்...

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும்...

எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட உறுதியுடன்...

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் – தமிழக அரசு

சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...

கொரோனா தடுப்புப் பணி: மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர்...

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி...

Latest news

- Advertisement -spot_img