- Advertisement -spot_img

TAG

women's safety

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் புகார் தரவும்: பெண் ஒருவருக்கு பதில் அளித்துள்ள காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும் படி காவல்துறையினர் கூறியதாக பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த...

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் பாடுபடவேண்டும்: பிரதமர் மோடி

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும் என டிஜிபிக்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். புனேவில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது....

பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட மற்றொரு பெண்: மக்கள் அச்சம்

பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து சம்சதாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத்தில் 26 வயது நிரம்பிய ப்ரியங்கா ரெட்டி...

டில்லியில் இன்றுமுதல் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்! பாதுகாப்புக்கு 13ஆயிரம் மார்ஷல்கள்

டில்லி: டில்லியில் இன்றுமுதல் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக 13 ஆயிரம் மார்ஷல்களை நிறுத்த டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்டு மாதம் 15ந்தேதி சுதந்திர தின...

விரைவில் வருகிறது ‘அம்மா பேட்ரோல்’: பெண்கள் பாதுகாப்புக்கான காவல்துறை ரோந்து வாகனம்

சென்னை: 'அம்மா பேட்ரோல்' என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக பிங் கலர் காவல்துறை ரோந்து வாகன ம் விரைவில் செயல்பாட்டு வர உள்ளது.  இதற்காக பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை...

Latest news

- Advertisement -spot_img