மாநில அரசு, விவசாய அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு விவசாயம் தொடர்பான அனைத்து பயிற்சியை வழங்கிப் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்துவருகின்றன.
கிராமப்புற ஆண்கள், மாற்றுத்தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிடுவதால், கிராமப்புற பெண்கள் வீட்டு...