- Advertisement -spot_img

TAG

why

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை – புகழேந்தி

சென்னை: சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பல்வேறு அதிரடி நீக்கங்கள் நடைபெற்றன. அதிமுகவில்...

மலேஷியாவில் 8 பேர் ‘நாய் கோவிட்’ வைரசால் பாதிப்பு

லண்டன்: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் தொற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும்...

கொரோனா: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்?: டிடிவி.தினகரன்

சென்னை: சரியான திட்டமிடுதல் இன்றி தமிழக அரசு இப்படி குழப்புவது ஏன்? என்று டிடிவி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்...

மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: மன்னிப்பு கேட்டால் தினகரனை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை செய்வோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு...

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் – ராகுல் காந்தி

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் என்று மதுரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப்...

பா.ஜ.க.வில்  இணைந்த அருணாசலம், கமல்ஹாசன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த அருணாச்சலம் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொதுச் செயலாளராக இருந்தவர் ஏ.அருணாச்சலம். இந்தக் கட்சி தொடங்கியதில்...

சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன? என மு.க.ஸ்டாலின் கேள்வி...

இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுபியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார்...

கோவாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் ஏன் கடிதம் எழுதவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே...

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் அவருக்கு சட்ட...

Latest news

- Advertisement -spot_img