சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு
சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் கூறியுள்ளது. உடல் எடையைக் கட்டுப்படுத்த…