மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் உள்ளது! திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு…
சென்னை: மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும், திமுக எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர்…