Tag: whatsapp

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித்…

மோடியின் விக்சித் பாரத் கடிதத்தால் விக்கித்துப் போன பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டு மக்கள்

பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும்…

வெள்ளம்- கனமழை: தென் மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டரில் உதவி கோரலாம்! தமிழக அரசு!

சென்னை: கனமழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் தென்மாவட்ட மக்கள், வாட்ஸ் அப்,டடிவிட்டரில் உதவி கோரலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது…

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன.…

கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவற்றுக்கு இணையாக இனி வாட்சப்பிலும் ஸ்க்ரீன் ஷாரிங் செய்யலாம்

வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape)…

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்!

டில்லி வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு…

வாட்ஸப்பில் புதிய அம்சம்… அனுப்பிய தகவலை திருத்தம் செய்ய முடியும்… மார்க் ஸுக்கர்பெர்க் அறிவிப்பு…

வாட்ஸப்பில் அனுப்பிய தகவலை திருத்தம் செய்ய உதவும் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது : வாட்ஸப்பில்…

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது குற்றச்சாட்டு… தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை

பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது. “இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…

சமூக வலைத்தளங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டாம்! பயனர்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI)…