- Advertisement -spot_img

TAG

Whats App

புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு: வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த...

தனியுரிமை கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய தனியுரிமை கொள்கை மாற்றம் குறித்த அறிவிப்பு...

வாட்ஸ் அப்பில் பணம் செலுத்தும் வசதியில் மேலும் எளிமை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கைகோர்ப்பு

டெல்லி: வாட்ஸ் அப் பே (Whats App Pay) இப்போது எஸ்பிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் செயலாக்கத்தை துவக்கி உள்ளது. 2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்...

இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்… வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு…

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், அனுப்பப்படும் தகவல்கள், இனி ஒரே வேளையில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை 5 பேருக்கு பகிரப்படும் வசதி இருந்து வந்த நிலையில், தற்போது ஒரே...

வாட்ஸ் அப் மூலம் வைரஸை பரப்பி இந்திய ஆர்வலர்களைக் கண்காணிக்க முயற்சியா?

மும்பை வாட்ஸ் அப் செயலி மூலம் பெகாசஸ் என்னும் வைரஸை பரப்பி இந்திய ஆர்வலர்களைக் கண்காணிக்க இஸ்ரேல் நாட்டு நிறுவனம் முயன்றது தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் சுமார் 24க்கும்...

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு மூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு

டில்லி இரவு நேரங்களில் வாட்ஸ்அப் செயலியை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு செயலி மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலை தளங்களில் கடந்த இரு தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த...

Latest news

- Advertisement -spot_img