- Advertisement -spot_img

TAG

whats app hacking

வாட்ஸ் அப் தகவல்கள் உளவு விவகாரம்! மே மட்டுமல்ல, செப்டம்பரிலும் அலர்ட் செய்தோம்! கசிந்த ஷாக் தகவல்

டெல்லி: மே மாதத்தில் மட்டுமல்ல, செப்டம்பரிலும் மத்திய அரசை உளவு விவகாரம் தொடர்பாக எச்சரித்தோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் வாட்ஸ்...

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பும் உளவு பார்க்கப்பட்டது! காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போன், வாட்ஸ் அப் ஆகியவை ஒட்டுக் கேட்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறது. சில நாட்களில் இந்திய அரசியலில் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம்...

உளவு விவகாரம் முன்பே தெரியும்! மத்திய அரசுக்கு ‘ஷாக்’ தரும் முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை

டெல்லி: இஸ்ரேலின் உளவு நிறுவனம், மற்ற தனியார் உளவு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவது அரசாங்கத்துக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறியிருக்கிறார். இந்தியாவில் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,...

இந்தியர்கள் உள்பட 1,400 பேரின் வாட்ஸ் அப் தகவல்கள்! இஸ்ரேல் உளவு நிறுவனம் கைவரிசை? எப்படி நடந்தது? அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில், முக்கிய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி உளவு பார்க்கப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பேஸ்புக் என்ற நிறுவனம் தான் வாட்ஸ்...

Latest news

- Advertisement -spot_img