- Advertisement -spot_img

TAG

West Bengal Assembly

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை அறிவிக்க மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்கத் தேர்தல் ஆணையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் கட்சி அறுதிப் பெரும்பான்மை ...

அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்...

மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு  எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   இந்த சட்டத்துக்கு எதிராகக் கேரளா, பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான்...

மேற்கு வங்காளத்தில் இன்று 5வது கட்டத் தேர்தல் நடக்கிறது

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. சனிக்கிழமை 53 தொகுதிகளுக்கு 5–வது கட்டத்...

Latest news

- Advertisement -spot_img