- Advertisement -spot_img

TAG

Welcome !

எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி

கோவை: தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், தமிழ்மொழி, தமிழக கலாச்சாரத்தை இரண்டாம் நிலையாக பிரதமர் மோடி கருதுகிறார்....

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு – தமிழக அரசின் அரசாணைக்கு முக ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல்...

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிறது இலங்கை…

கொழும்பு: கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றலா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பாதுகாப்பு...

சென்னை வந்த தோனிக்கு சிறப்பான வரவேற்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். 2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க...

ராவ் வீட்டில் ரெய்டு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு!

சென்னை, தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை முதலே தமிழக தலைமை...

நோட்டு தடை:, நல்ல நடவடிக்கை; விஜய்யும் வரவேத்துட்டாரு!

சென்னை, ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது நல்ல நடவடிக்கை என்று நடிகர் விஜய்  வரவேற்றுள்ளார். அதே நேரம், இதனால் பெரும ்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து மோடி உத்தரவிட்டதை ரஜினி, கமல்,...

நோட்டு செல்லாது: பாலியல் தொழிலாளிகள் வரவேற்பு!

கொல்கத்தா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தடை செய்யப்பட்டதை  கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சியில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் வரவேற்றுள்ளனர். தெற்காசியாவின் பிரபலமான சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சி மேற்குவங்க...

கருப்பு பணம்: புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம்! சிதம்பரம்

டில்லி, கருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ரூ.500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு எந்த...

கருப்பு பணம் ஒழிப்பு: பிரதமர் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு!

  டில்லி, 500ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்ற  பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி வரவேற்பு தெரிவித்துஉள்ளார். நேற்று மாலை,  பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது...

Latest news

- Advertisement -spot_img