- Advertisement -spot_img

TAG

waterways

பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைக்கும் பணி 2023 ல் துவங்கும் ?

சென்னை அடையாறு முதல் கூவம் வரையிலான பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைக்கும் பணி 2023 ம் ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1878 ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் பக்கிங்காம் கோமகனால் பஞ்சத்தில் தவித்த சென்னை...

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆவணப் பதிவு மேற்கொள்ள கூடாது! தமிழகஅரசு அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் ஆவணப்பதிவு மேற்கொள்ள கூடாது. இதை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...

பருவமழை : தமிழக நீர் வழித்தடங்கள் ரூ.11.70 கோடியில் தூர் வாரல்

சென்னை வடகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.  இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு கோரி...

Latest news

- Advertisement -spot_img