- Advertisement -spot_img

TAG

Warrant

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்ததோடு, 23 வயது...

மாறன்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இரண்டு பேருக்கு  பிடிவாரண்ட் பிறப்பிக்க சிபிஐ மனு

டில்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவில் உள்ள  இரண்டு பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு  இன்று மனுத்தாக்கல் செய்தது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த...

மாயாவதி வழக்கு: தயாசங்கருக்கு பிடிவாரண்ட்

லக்னோ: பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயா சங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி விற்று விடுவதாகவும், அதிக விலை...

மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்

மும்பை:  செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை மும்பை  உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.  வங்கிகளில் பெற்ற ர9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது...

Latest news

- Advertisement -spot_img