- Advertisement -spot_img

TAG

war

சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் – சீனா நம்பிக்கை

பிஜிங்: சீனா - அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் டிரம்ப்...

யுபிஎஸ்சியா அல்லது உயர்சாதிக்கு ஆதரவு தரும் கிளப்பா? எஸ்சி எஸ்டி சங்கம் குற்றசாட்டு

புதுடெல்லி: யுபிஎஸ்சி 2019 ஆட்சேர்ப்பு பணியின் போது உயர் சாதி யினருக்கு 10% ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட உயர் சாதியினருக்கான பத்து சதவீத...

கொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், கண்டறிதல்,...

ஒபெக் ஒப்பந்த தோல்வியால் எண்ணெய் விலை 30% வீழ்ச்சி

இத்தாலி: உற்பத்தி தொடர்பாக ஒபெக் தனது நட்பு நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறியதால், ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 30% சரிந்தன. சர்வதேச அளவுகோல் ப்ரெண்ட் கச்சா எதிர்காலம் பீப்பாய்க்கு 30% சரிந்து 31.02 டாலராக...

போர் மூண்டால் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்படும் : மத்திய இணை அமைச்சர் எச்சரிக்கை

டில்லி பாகிஸ்தானுடன் போர் மூண்டால் அந்நாடு உலக வரைபடத்தில் இருந்து அடியோடு அழிக்கப்படும் என மத்திய உள்துறை இணையமச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு...

ஹிருத்திக் ரோஷனின் ‘வார்’ படத்தின் டிரைலர் வெளியீடு…!

https://www.youtube.com/watch?v=ayJTIF7kRHg இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் ‘வார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 2 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ்...

கொடைக்கானல் வானில் திடீரென வட்டமடித்த போர் விமானங்கள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானலில் இன்று வானில் வட்டமடித்த போர் விமானங்களால், பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு தொற்றியது. கொடைக்கானலில் தற்போது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடந்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா...

இந்திய பாகிஸ்தான் போர் நடப்பது தற்கொலைக்கு சமம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சை மீண்டும் தொடர அழைப்பு...

தலாய் லாமா வின் இயற்பெயர் தெரியுமா ?

தலாய் லாமா என்­பது தனிநபரின் பெயரல்ல. நமது ஊரில், காஞ்சி மடாதிபதி, மதுரை ஆதினம் போன்றே திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆன்மீகத் தலைவர், தலாய் லாமா  (திபெத்திய மொழியில் கடல் -குரு) என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு...

பாக். போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது! நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம்...

Latest news

- Advertisement -spot_img