காத்திருப்பு பட்டியலில் வேலூர் சிறை டிஜிபி ராஜலட்சுமி’
வேலூர் வேலூர் சிறைத்துறை டிஜிபி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக…