- Advertisement -spot_img

TAG

vulnerability!

தமிழகத்தில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு

சென்னை: 12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு இருப்பதை அடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இந்தியாவில் கொரோனா தொற்று...

ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சென்னை: ஒமைக்ரான்  வைரஸ் பாதிப்பு, சோதனை தொடர்பாக ஆய்வு நடத்தவுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தற்போது புதிதாக ஒமைக்ரான்  உலகில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிகமாக கரோனா தொற்று ஏற்பட்ட...

கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவது குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகரிப்பு  குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு,  சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின்...

தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் ரெயில் மறியல் காரணமாக...

Latest news

- Advertisement -spot_img