- Advertisement -spot_img

TAG

vote

பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான...

இஸ்ரேல் : ஞாயிறு அன்று புதிய பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டில் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிறு அன்று வாக்களிக்க உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்து வந்தார்.  அவர் மீது கடந்த...

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை  நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மே 2-ஆம்...

தேர்தல் : சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.   காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து...

இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இமாசலப்பிரதேசம்: இமாசலப்பிரதேசத்தில் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த சுந்ததிர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரன் என்பவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்த...

அரசு பணி முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன்: கூட்டாட்சி அரசாங்கத்தின் பணி நிறுத்தத்தை தவிர்ப்பதற்கும், நிவாரணம் மற்றும் அரசாங்க நிதி உதவி பற்றிய ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன்று அமெரிக்க பிரதிநிதித்துவ வாக்குப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி உதவி...

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த கருத்துக் கணிப்பு பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர...

மியான்மர் தேர்தலுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை தேவை – ஐநா நிபுணர்

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையுடன் பணிபுரியும் சுயாதீன மனித உரிமை நிபுணர் ஒருவர், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு மியான்மர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில்...

‘’இடைத்தேர்தலில் வென்று ம.பி.யில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும்’’ – கமல்நாத் நம்பிக்கை..

  போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் இந்த அரசியல்...

"கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" : அதிபர் டிரம்ப் உதவியாளர் பகீர் தகவல்

  வாஷிங்டன் : "கொரோனா தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" "கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ். தொற்றுநோயை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த மார்க்...

Latest news

- Advertisement -spot_img