- Advertisement -spot_img

TAG

visit

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி:  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நாளை...

மழை பாதிப்பு – டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7வது நாளாக வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில்...

நாளை குஜராத் பயணமாகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வீட்டுத்...

வரும் நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி

டில்லி வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத் செல்ல உள்ளார். இமயமலையில் பல புண்ணிய தலங்கள் உள்ளன.  அவற்றில்  உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் பிரசித்தி ஆனவை.   கேதார்நாத் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு...

ஜெயலலிதா சமாதிக்கு அக்டோபர் 16 இல் செல்லும் சசிகலா 

சென்னை அக்டோபர் 16 ஆம் தேதி அதிமுக பொன்விழாவையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் எனக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று கடந்த பிப்ரவரி மாதம்...

முதல்வர் வருகைக்காக நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை:  நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். இதற்காகச் சாலைகளில்...

எனது குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் – ராகுல் காந்தி  

ஜம்மு:  என் குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி...

செப்.9ல் ஜம்மு பயணமாகிறார் ராகுல் 

புதுடெல்லி:  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ஜம்மு பயணமாக உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 9ஆம் தேதி ஜம்மு பயணமாகிறார் என்றும். 10ஆம் தேதி...

3 நாள் பயணமாக கேரளா செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகக் கேரளா செல்ல உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16-ஆம் தேதி கேரளா செல்லும் ராகுல்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி...

Latest news

- Advertisement -spot_img