- Advertisement -spot_img

TAG

Vishal

பாலா படத்தில் நடித்த போது உருவான தலைவலி முற்றியது: ஷுட்டிங்கை ரத்து செய்த விஷால்..

  பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ‘ஒன்றரை கண்ணனாக’’ நடித்திருப்பார். அப்போது மிகவும் சிரமப்பட்டு, கருவிழிகளை சுழற்றுவார். அந்த சமயத்தில் அவ்வப்போது அவருக்கு தலைவலி ஏற்படும். கொஞ்ச நாட்களாக எந்த வித பாதிப்பும்...

மிஷ்கின் புதியபடம் விரைவில் அறிவிப்பு.. ஹீரோ யார் ?

திரைப்பட படப்பிடிப்புக்கான அனுமதி முறையான வழிகாட்டுதல்களுடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் திரைப்படப் பணிகளைத் தொடங்க மிஷ்கின் முடிவு செய்துள் ளார். இயக்குனர் மிஷ்கின் தனது 49 வது பிறந்தநாளை செப்டம்பர் 20 ஆம்...

நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா?

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்க வில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்...

தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று… எம்ஜிஆர். சிவாஜி, எஸ் எஸ் ஆர் என ஜாம்பவான்களின் சாம்ராஜ்யம்..

’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பல கலைஞர் களும் உறுப்பினர்களாய்...

கொரோனாவிலிருந்து மீண்ட விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி கடும்பயிற்சி..

நடிகர் விஷால், அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள் ளானார்கள். ஆயுர்வேத சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். வைரஸ் பாதிப்புக்குள்ளானபோது விஷால் வெளியிட்ட மெசேஜில்,’ ஆயுர்வேத சிகிச்சையின் உதவியுடன் இருவரும்...

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஜெனிலியா..

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியது. இந்தியா வில் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் , மற்றும் விஷால், கருணாஸ், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி...

படப்பிடிப்புக்கு அனுமதித்த மத்திய அரசுக்கு விஷால் அனுப்பிய மெசேஜ்..

கொரோனா பாதிப்பால் 5 மாதமாக முடங்கி கிடக்கிறது. மீண்டும் படப் பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு திரை யுலகினர் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது மத்திய அரசு...

பிரபல இயக்குனர் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி..

சிம்பு. ஸ்ருதிஹாசன் இருவருமே சுமார் ஒன்றரை வருடமாக நடிக்காமல் விலகி இருந்து வந்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். அதன் படப் பிடிப்பு லாக்டவுனுக்கு முன்...

நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்..

இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கடந்த வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அமிதாப். ஐஸ்வர்யாராய். ஆராத்யா குணம் அடைந்து வீடு திரும்பினர். அபிஷேக் மருத்துவமனையில் தொடர்ந்து...

ராஜமவுலி அடுத்து மற்றொரு பிரபல இயக்குனருக்கு கொரோனா,,

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது மற்றொரு பிரபல இயக்குனர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். ஜெயம்,...

Latest news

- Advertisement -spot_img