விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு! மேலும் ஒருவர் கைது!
மதுரை: விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.…