Tag: Violence in the collector’s office

கல்குவாரி ஏலத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை! 12 திமுகவினர் கைது…

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் எடுப்பதில், எதிர்க்கட்சியினரையும், ஆட்சியர் அலுவலகத்தையும் சூறையாடியது தொடர்பாக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம்,…