- Advertisement -spot_img

TAG

village

கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் – கேஎஸ் அழகிரி

சென்னை: கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர்...

அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு  விருது – தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை:  சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில்,  தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்குத் தமிழக அரசின் “முன் மாதிரி கிராம விருது வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மாவட்ட அளவில் தேர்வாகும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகையாக...

புதுச்சேரியில்  இரு கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

புதுச்சேரி:   புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம்  ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததில் மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து  நடுக்கடலில் இரு கிராம மீனவர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ...

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒலிம்பிக்...

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில்  உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், பரன்க் என்ற கிராமத்தில் பிறந்தவர். இந்நிலையில்...

ஈரோட்டில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பானது...

தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும் – திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவீட்

சென்னை: கோவையின் சூப்பர் முதல்வர் எஸ்.பி.வேலுமணி மிரட்டல்களால் திமுகவை தடுக்க முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில்...

திமுக சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்- குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தயாராகி வருகிறது. இந்தநிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா...

தந்தை பலாப்பழம் கேட்டார்- அபிஜித் முகர்ஜி

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டரில் வைப்பதற்கு ஒரு வாரம் முன்பு அவர் தன்னுடைய மகன் அபிஜித் முகர்ஜியை அழைத்து...

ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

Latest news

- Advertisement -spot_img