- Advertisement -spot_img

TAG

Vijaybaskar

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40 பேருக்கு தொற்று உறுதியானது.  சென்னையில்...

அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து,  நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...

குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அதில் இருந்து மீண்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது....

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும்,  5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில்...

13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்து உள்ளது.   உயிரிழந்தவர்களின்...

12/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066...

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,495 பேர் பாதிப்பு, 76 பேர் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது....

10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.  இன்று ஒரே நாளில்  மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை...

இன்று 5,684 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,74,940 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக  5,684 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு   4,74,940 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளதால், மொத்த பாதிக்கப்பட்டோர்...

06/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை:  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை யில், தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகம் முபவதும் 5,783பேருக்கு...

Latest news

- Advertisement -spot_img