- Advertisement -spot_img

TAG

vijay goel

டில்லி அரசு உத்தரவை எதிர்த்து இன்று ஒற்றைப்படை நம்பர் வாகனத்தில் செல்லும் பாஜக தலைவர்

டில்லி அரசு விதித்துள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டை எதிர்த்து இன்று பாஜக தலைவர் விஜய் கோயல் ஒற்றைப்படை எண்ணுள்ள வாகனத்தில் சென்றுள்ளார். டில்லியில் தற்போது காற்று மாசு மற்றும் புகை ஆகியவை அபாய எல்லையை எட்டி உள்ளது. ...

ஆம்ஆத்மியின் முதல்விக்கெட் வீழ்ந்தது: டில்லி காந்திநகர் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார்….!

டில்லி: தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த காந்திநகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இது ஆம்ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி...

பாராலிம்பிக்ஸ் வெற்றியாளர்களுக்கு 'கேல் ரத்னா' விருது இல்லை! விஜய் கோயல்!!

டில்லி: பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளர்களுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட மாட்டாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா...

அவமானம்!: இந்திய அமைச்சரின் அடாவடி: ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் கிராமத்தில்  அடாவடியாக நடந்து கொண்டார் என்று இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மீது குற்றம் சாட்டியுள்ள ஒலிம்பிக் கமிட்டி, அவருக்கான அனுமதி உத்தரவை ரத்து செய்யப்போவதாகவும்...

Latest news

- Advertisement -spot_img