- Advertisement -spot_img

TAG

vijay antony

லாக் டவுனுக்கு பிறகு விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் இணைந்தார்..

இசை அமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி லாக் டவுனுக்கு பிறகு படப் பிடிப்பில் இணைந்தார். விதார்த் நடித்த ’ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார். விஜய்...

கறுப்பு வெள்ளை படம் பகிர்ந்த விஜய் ஆண்டனி பட நடிகை ஆஷிமா நார்வால் ..

பெண்ணை ஆதரிக்கும் பெண் ஹேஷ் டேகில் இணைந்தார்.. பெண்ணை ஆதரிக்கும் பெண் (#Woman SupportingWoman) என்ற ஹேஷ்டாக்குடன் இணைய தளத்தில் வரவி வருகிறது அதில் க்றுப்பு வெள்ளை படத்தை பகிர்ந்து இணைந்தார் ஆஷிமா நார்வால் இவர்...

நடிகை ரகுல் 50 சதவீதம் சம்பளம் குறைக்கிறார்..?

கொரோனா லாக்டவுன் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கிறது. கோடிகளில் முதலீடு செய்து உருவாக்கப்பட்ட படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. மறுபக்கம் இதற்காக கோடிக்கணக்கில் வாங்கிய கடன்கள் தயாரிப்பாளர்களை அச்சுறுத்திக் கொண்டிக்ருகிறது. இந்நிலையில் நடிகர்களும் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில்...

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் இந்துஜா…!

இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியுள்ளது . இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், சத்யராஜ்,...

பாலிவுட் செல்லும் விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’…!

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கொலைகாரன்'. தமிழ்நாட்டில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல...

ஜூன் 7ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி போன ‘கொலைகாரன்’……!

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலைகாரன்’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இப்படத்தை, தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்க, ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட்...

‘கொலைகாரன்’ படத்துக்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்…!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’ . இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . அர்ஜூன்...

‘கொலைகாரன்’. படத்தின் கொலைகாரனின் பெயரை கண்டுபிடித்தால் பரிசு…!

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிப்பில் , ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் , அர்ஜூன் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'கொலைகாரன்'. இப்படக்குழு தற்போது போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஏப்ரல்...

பத்து ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுக்காக மீண்டும் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்…!

2009 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்தில் பாடியதோடு, பாடுவதை நிறுத்திய கே.ஜே.ஜேசுதாஸ், தற்போது இளையராஜாவுக்காக ‘தமிழரசன்’ படத்தில் ஜெயராம் எழுதிய ”பொறுத்தது போதும்...பொங்கிட வேணும்....புயலென வா...”என்ற புரட்சிகரமான பாடலை...

’தமிழரசன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்…!

பாபு யோகேஸ்வரன் இயக்கும், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.இவர்களுடன் சங்கீதா ,சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர்...

Latest news

- Advertisement -spot_img