- Advertisement -spot_img

TAG

video

பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – விடியோ

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாளை பொங்கலைக் கொண்டாட உள்ளனர்.  விவசாயத்துக்கு மிகவும் உதவி செய்யும் சூரியனுக்குப் பொங்கலைப் படைத்து நன்றியைத் தெரிவிக்கும்...

இன்று சனிப்பெயர்ச்சி : திருநள்ளாற்றில் சிறப்பு பூஜை – வீடியோ

திருநள்ளாறு இன்று காலை திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனிபகவான் தனிச் சன்னிதியில் அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான...

சென்னை மெட்ரோ ரயில் : வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையே வெள்ளோட்டம் – வீடியோ

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் பாதையில்  வெள்ளோட்டம் நடந்ததன் வீடியோ சென்னை நகரில் மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான 9 கிமீ ரயில்...

முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் நடராஜன் – வீடியோ

டில்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் அணியில் டில்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன்...

திருமணப்பரிசாக பெற்ற பாகிஸ்தான் மாப்பிள்ளை

லாகூர்: பாகிஸ்தானில் கல்யாண மாப்பிள்ளைக்கு ஒரு வினோதமான திருமண பரிசு அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கிதான் அந்த வினோத பரிசு. பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில், கல்யாண மாப்பிள்ளைக்கு, அவரது மாமியாரே ஏகே 47...

ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை – வீடியோ

  தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திலும் இன்று குரு பெயர்ச்சி...

ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக தெளிவாகத் தெரிவித்த பின்பும் அவரது ரசிகர்கள் சிலர் இன்னும் நம்பிக்கை இழக்காமல், சமூக வலைத்தளங்களில்... அவரை விரைவில் அரசியலில் இணையுமாறு கேட்டு...

திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடுவோம் : குஷ்பு வீடியோ

முட்டுக்காடு நடிகை குஷ்பு திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார் மனுஸ்மிருதியை குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன் தனது கருத்தில் பெண்களை இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து...

இன்று காவிரி தீர்த்தோத்சவம் : வீடியோ

தலைக்காவிரி இன்று தலைக்காவிரியில் தீர்த்தோத்சவம் கொண்டாடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறிய ஊற்றாக உருவாகும் காவிரி தென்னகத்தில் ஓடி தமிழகத்தில் அகண்ட காவிரி ஆகிறது. இன்று தலைக்காவேரியில் தீர்த்தோத்சவ விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அந்த உற்சவ வீடியோ நமது வாசகர்களுக்காக இதோ

இருசக்கர வாகனத்தில் போலியாக 'வக்கீல்', பிஜேபி என்று ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்த பாஜக இளைஞர் – எஸ்கேப்பாகும் வீடியோ

சிவகங்கை: இருசக்கர வாகனத்தில் போலியாக 'வக்கீல்', பிஜேபி என்று ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்த பாஜக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியதும் எஸ்கேப்பாகும் வீடியோ வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர், விதிகளை மீறும்...

Latest news

- Advertisement -spot_img