- Advertisement -spot_img

TAG

victory

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...

மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அவர்...

கமலஹாசன் வாழ்த்துக்கு மு க ஸ்டாலின் நன்றி

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வாழ்த்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.   இதையொட்டி புதிய அரசு...

வெற்றி சான்றிதழ் பெற இருசக்கர வாகனத்தில் சென்ற ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தனது வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சி...

முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  சென்னை திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி மு க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. ...

மேற்கு வங்கம் ; நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி

நந்திகிராம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி  பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி திருணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.  பாஜக இரண்டாம் உள்ளது.  இம்மாநிலத்தில்...

தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

சென்னை இதுவரை தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி அடைந்தோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 3 திமுக வேட்பாளர்க்லள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகை மாலி...

ராஜஸ்தான் நகராட்சி தேர்தல்  இறுதி முடிவுகள் – காங்கிரஸ் 1198 இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ள நகராட்சிகள் தேர்தலில் காங்கிரஸ் 1198 வார்டுகளை கைப்பற்றி பாஜகவை பின்னுக்குத் தள்ளி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வியாழன் அன்று 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடந்தது. ...

ராஜஸ்தான் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் 1174 இடங்களிலும் பாஜக 1123 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த வியாழன் அன்று ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடந்தது.  இதில் அஜ்மீர், பன்ஸ்வாரா,...

ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில்  காங்கிரஸ் அமோக வெற்றி…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில்  காங்கிரஸ் அமோக வெற்றி…   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 50 நகரசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 50 நகரசபைகளில் காங்கிரஸ் கட்சி 36 நகரசபைகளை கைப்பற்றி அமோக...

Latest news

- Advertisement -spot_img